“போனஸ்”ன்னா என்ன..!? / What Is Bonus ?

bonus

👉 இந்தியாவில் பிரிட்டிஷாரின் ஆதிக்கத்திற்கு முன்பு
வார  💸 சம்பள முறையே நடைமுறையில் இருந்து வந்துள்ளது…!!
.
👉 ஆங்கிலேயர்கள் 💰 மாத சம்பள முறையை அமுல் படுத்தினார்கள்.. 4வாரங்களுக்கு ஒரு 💰 சம்பளம் என கணக்கிட்டு
மாத 💰 சம்பளமாக கொடுத்தனர்…!!
.
👉 அவ்வாறு மாதத்திற்கு ஒரு 💰 சம்பளம் என்றால் வருடத்திற்கு
12 💰 சம்பளம் வருகிறது.
ஆனால்
4வாரத்திற்கு ஒரு சம்பளம்💰  என்று கணக்கிட்டு பார்த்தால் வருடத்திற்கு 13 சம்பளம் 💰 வர வேண்டும்.
.
👉 இந்தியர்னா சும்மாவா.?
.
👉 அதனை தரும்படி 1930-1940களில் மஹாராஷ்டிரா வில் உள்ள தொழிற்சங்க ஊழியர்கள் தங்களது 1 மாத 💰 சம்பளம் வஞ்சிக்கப் படுவதாக போராடினார்கள்..!!
.
👉 அதன் விளைவாக அந்த ஒரு மாத 💰 சம்பளத்தை
எப்போது எப்படி கொடுக்கலாம் என பிரிட்டிஷார் தொழிற்சங்க தலைவர்களுடன் ஆலோசனை செய்தார்கள்…!!
.
👉 அப்போது தான் 🎇 தீபாவளி / தசரா பண்டிகை பிரசித்தி பெற்ற பண்டிகையாதலால் அதனையொட்டி கொடுத்தால்
தங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய அது வசதியாக இருக்கும் என கோரிக்கை வைத்ததின் விளைவாக 🎁 போனஸ் என்ற பெயரில் முதன் முதலில் 1940ம் வருடம் ஜூன் மாதம் 30ம் தேதி வழங்கப்பட்டது…!!
.
👉 பின்நாட்களில் அது லாப விகிதத்தை கணக்கிட்டு விஸ்தரிக்கப்பட்டது..!!
.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s